தமிழ் மருத்துவ குறிப்புக்கள் | Tamil Serial Today-247

All videos in category தமிழ் மருத்துவ குறிப்புக்கள் (3480 videos)

 • ஒரு டவுட்டு மாஸ்க் எல்லோரும் கட்டாயம் அணிய வேண்டுமா கொரோனா பரவி வரும் நிலையில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டுமா என மத்திய சுகாதாரத்துறை பதில் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-க்கும் அதிகமான உள்ளது….

 • கொரோனா எந்தெந்த பொருட்கள் மீது எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ் எந்தெந்த பொருட்கள் மீது எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என கணக்கிடப்பட்டு தகவல் வெளியாகியுள்ளது. உலகெங்கும் 4,00,000 லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 20000 பேர் வரை இறக்கலாம்…

 • கண்ணு சிவந்தா கோவத்தின் அறிகுறி இல்ல கொரோனாவின் அறிகுறியாம் இருமல், காய்ச்சல் மட்டுமின்றி கண்கள் சிவப்பதும் கொரோன அறிகுறி என கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,304 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது….

 • கொரோனா தாக்கிய மனிதரின் நுரையீரல் பார்க்க எப்படி இருக்கும் வீடியோ உள்ளே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரல் பார்க்க எப்படி இருக்கும் என வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் உருவெடுத்த கொரோனா வைரஸ் தற்போது 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில்…

 • மன உளைச்சலில் சிக்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தடுக்க என்ன செய்யலாம் கொரோனா வைரஸ் ஒருபக்கம் பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதனால் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலும் இன்னொரு பக்கம் பிரச்சினையாகி வருகிறது. கொரோனா பாதிப்பை குறைக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். மேலும் கொரோனா இருக்கலாம்…

 • வைரஸ்களுக்கு எதிராக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலே காற்றில் சுற்றித் திரியும் நோய் கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்கினால் அது கிருமித்தொற்று, வைரஸ்களோடு போராடி உடலைப் பாதுகாக்கும். வைட்டமின் சி அதிகம்…

 • குறையும் கொரோனா நோய்த்தொற்று பரவல் ஈ கொசுக்கள் மூலம் பரவுமா கொரோனா நோய் தொற்று பரவல் இந்தியாவில் தற்போது குறைந்து வருகிறது என தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர், ஈ-க்கள் மூலம் கொரோனா பரவுமா எனவும் விளக்கமளித்துள்ளார் கோப்புப்படம் கோப்புப்படம் டெல்லி: வீடு, பொதுவெளிகளில் பறக்கும்…

 • கொரோனா வைரஸ் ஏன் சோப்புக்கு மட்டும் அழிகிறது சோப்புக்கு மட்டுமே ஏன் கொரோனா அழிகிறது என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. சோப்பு இரண்டு மூலக்கூறுகளால் ஆனது. கொரோனா கொழுப்பு, புரோட்டீனால் ஆனது. சோப்பு எண்ணெய் சேராது பொதுவாக எண்ணெய்யை தண்ணீரால் கழுவினால் பிசு பிசுவென்று இருக்கும். எண்ணெய் பசை…

 • கொரோனா வைரஸ் யாரை அதிகம் தாக்க வாய்ப்பிருக்கு அவர்கள் எப்படி தப்பிக்கலாம் எப்போது, எப்படி வேண்டுமானாலும் தாக்கலாம் என்று அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ். தற்போது உலகமெங்கும் மக்கள் உச்சரிக்கும் ஒரே சொல் கொரோனா என்பது தான். கொரோனா தொற்றின் பாதிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும்…

 • மரண பீதியை தரும் கொரோனா தொற்று எப்படி உருவாகி எப்படி பரவுகிறது உலக சுகாதார நிறுவனம் கொரோனாவை பெருந்தொற்று என்று அறிவித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகிறார்கள். உண்மையில் தொற்று என்பது என்ன, எப்படி பரவத் தொடங்குகிறது என்பது பற்றிய சந்தேகங்களுக்கான விடையாகத்தான் இந்த…

 • கொரோனோ வைரஸ் பீதி-இதை மட்டும் கடைபிடியுங்கள் மருத்துவர்கள் அறிவுறுத்தல் உடல் வலிமை தாண்டி மனதிலும் வலிமை தேவை ஏனெனில் நோயை எப்போதும் அச்சத்துடன் எதிர்கொள்ள கூடாது. அதிலும் நோய் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சமே மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிடும். தற்போது கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துதான்…

 • மது அருந்துறவங்கள கொரோனா தாக்காதுனு சொல்றாங்களே அது உண்மையா வதந்தியா நோய் பற்றிய விழிப்புணர்வை காட்டிலும் அதுகுறித்த வதந்திகள் அதிகமாகவே பரவி வருகின்றன. தற்போது கொரோனா வைரஸ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் அதைப் பற்றி நிறைய வீண் வதந்திகளை பரவி வருகிறது. ஏனெனில் எப்படியாவது…

 • இந்தியாவிலும் காவு வாங்க காத்திருக்கும் கொரோனா வைரஸ் எப்படி பாதுகாப்பாக இருப்பது கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் சிலருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் தெரிந்து வைத்துகொள்ள வேண்டும். எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்க…

 • ஆல்கஹால் சானிடைசர் இல்லையா ஆலோவேரா சானிடைசர் பயன்படுத்துங்க சானிடைசர் பயன்பாடு அதிகரித்துவரும் நேரத்தில் அவை கிடைப்பதிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனிடையே ஆல்கஹால் கிடைக்காத சமயத்தில் அது அல்லாத இயற்கையான முறையில் ஆலோவேரா சானிடைசர் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். சானிடைசர்… கடந்த சில மாதங்களாக உலகத்தில் இருக்கும்…

 • உடம்பு சரியில்லையா கொரோனா வருமோனு பயமா உடனே நீங்க செய்ய வேண்டியது இதுதான் சீனாவிலிருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி, அமெரிக்கா முதல் மற்ற உலக நாடுகள் அனைத்தும் பேரிடராக அறிவிக்கிற அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இத்தாலி, ஈரான் போன்ற…

 • கொரோனா வைரஸ் தொற்று இருக்கறவங்க அதிக நேரம் தூங்கலாமா ஆழ்ந்த தூக்கம் தேவை. அதுவும் கொரோனா வைரஸ் தொற்றின் போது அதிக தூக்கம் பெறுவது அவசியமா ? என்றொரு கேள்வி இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து மக்கள் யாரும் சரியாக தூங்குவதில்லை என்கிறது புள்ளி விவரங்கள். காரணம்…

 • தம் அடிக்கிறவங்களுக்கு கொரோனா அதிகமா பரவுமா உண்மை ரிப்போர்ட் என்ன சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்று பாகுபட்சம் பார்க்காமல் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதிலிருந்து உயிர் தப்பித்தா போதும் என்ற கவலையும் தற்போது மக்களிடையே பரவி வருகிறது. ஏனெனில் தினந்தோறும் நம் கண் முன்னே ஏராளமான…

 • உடற்பயிற்சியின் போது செய்யும் தவறுகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா உடற்பயிற்சியின் போது செய்யும் தவறுகள் உங்களுக்கு உடற்பயிற்சியின் முழுப்பலனை அளிக்காமல் இருப்பதோடு காயங்கள் ஏற்படவும் காரணமாகிறது. உடற்பயிற்சி செய்ய தொடங்கும் முன் நம் உடலை அதற்கேற்றாற்போல தயார்படுத்த வேண்டும். எடையை தூக்குவதற்கு முன் உங்கள் உடலை நன்கு வளைத்து தயார்படுத்துவது…

 • கொரோனா தாக்காம நீங்க ஸ்டிராங்கா இருக்க என்னென்ன உணவெல்லாம் சாப்பிடலாம் மருந்து கண்டுபிடிக்காமல் அச்சத்தை உண்டாக்கிவருகிறது. கொரோனா தொற்றுக்கு எந்தவொரு மருந்தும் கண்டறியப்படவில்லை. நோய் வந்த பிறகு குணப்படுத்துவதை விட புத்திசாலித்தனம் நோய் வராமல் தடுப்பது. அதற்குத்தான் இயற்கையாகவே நம் உடலில் நோயெதிப்பு மண்டலம் அமைந்துள்ளது. எந்தவொரு வைரஸ்…

 • முகத்துக்கு மாஸ்க் போட்டுகிட்டா கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியுமா உண்மை என்ன வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப கொரோனோ தொற்று பாதிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்ற கேள்விதான் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. கொடூரமாக இருந்தாலும் கொரானா வைரஸ் தொற்றிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முகமூடிகள் (Face…

 • ஹார்ட் அட்டாக் கார்டியாக் அரெஸ்ட் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் எது ஆபத்தானது ஒரு காலத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பவர்களின் வயது விகிதம் பெரும்பாலும் 50 மேல் தான் இருந்தது. ஆனால் தற்போது 20 வயது ஆட்களுக்குக் கூட மிக சாதாரணமாக ஹார்ட் அட்டாக் என்று சொல்கிறார்கள். மாரடைப்பால் ஏற்படும்…

 • அஜீரணக்கோளாறுல 4 வகை இருக்காம் எந்த பிரச்சினைக்கு எங்க வலிக்கும்னு தெரிஞ்சிக்கங்க நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மெல்லுதல் முதல் மலம் கழித்தல் வரை, செரிமான அமைப்பின் முழு செயல்பாடுகளும் இந்த ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்காக தான் நடக்கின்றன. இந்த வரிசையில் ஏதேனும் ஒரு சிறிய மாற்றம் நிகழ்ந்தால்…

 • கொரோனா நெருங்காம இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க நோய் வந்த பிறகு தான் உடல் ஆரோக்கியம் குறித்த கவலையே வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் மக்கள் கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க உடலை உறுதியாக வைத்துகொள்ளுங்கள் என்னும் அறிவுறுத்தலை தான் கடைபிடிக்க வேண்டியதாக இருக்கிறது. ஏனெனில் உடல்…

 • கொரோனா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 8 அடிப்படை விஷயங்கள் என்னென்ன கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பமான இந்த கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞசமாக உலக நாடுகளை அச்சுறுத்தி பரவி இருக்கிறது. தற்போது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இந்த…

 • டாக்டர்கிட்ட போகாம நீங்களா மருந்து வாங்கி சாப்பிட்டா என்ன மாதிரி பிரச்சினைலாம் வரும் காய்ச்சல் வந்ததும் மருத்துவரிடம் போவது கிடையாது.இன்று பெரும்பாலான மக்கள் சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் கால் வலி போன்ற லேசான பாதிப்புகளுக்கு மருத்துவரை நாடிச் செல்வதில்லை. அவர்கள் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு அவர்களாகவே…

 • வேர்க்கும்போதும் அழும்போதும் ரத்தமாக வழியும் நோய் எத்தனை பேருக்கு வந்திருக்கு பாருங்க இதுவரை நாம் வியர்வை என்றால் உடம்பிலிருந்து நீர் வெளியேறுவதைத் தான் அறிவோம். ஆனால் வியர்வை வழியாக இரத்தம் வெளியேறுவதை பற்றி அறிந்தது உண்டா. இது ஒரு சூப்பர் அரிய நிலை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை…

 • குடல்ல புற்றுநோய் இருந்தா எப்படி கண்டுபிடிக்கலாம் உடனே என்ன செய்யணும் பெருங்குடலின் உட்புறத்தில் தோன்றும் கேன்சர், பெருங்குடல் முழுவதுமாக பரவி, மலக்குடல் வரை தன் தாக்குதலைத் தொடுக்கும் பெருநோய் தான் பெருங்குடல் புற்றுநோய்.இதனை ஆங்கிலத்தில் கோலன் கேன்சர் என்று கூறுவார்கள். இது உலகளவில் மூன்றாவது பொதுவான புற்றுநோயாகும். இந்த…

 • உங்களுக்கு கல்லீரல் வீக்க நோய் வருமா வராதா எப்படி தெரிந்து கொள்வது ‘ஹெபடைடிஸ்’ என்ற சொல்லுக்கு கல்லீரலின் வீக்கம் என்று பொருள். வைரஸ்கள், பிற தொற்றுகள், ஆல்கஹால் மற்றும் பிற இரசாயனங்கள் காரணமாக ஹெபடைடிஸ் ஏற்படலாம். நமது கல்லீரலை பொதுவாக பாதிக்கும் இரண்டு வைரஸ்கள் ஹெபடைடிஸ் ஏ வைரஸ்…