All videos in category தமிழ் சமையல் குறிப்புக்கள் (5531 videos)

  • எளிய முறையில் கம்புப் புட்டு தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: ரவை 150 கிராம், தண்ணீர், சீரகத்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், கேரட், கொண்டைக்கடலை 50 கிராம், வெங்காயம் சிறிதளவு, தக்காளி 2, வறுத்த தேங்காய்த்துருவல் 100 கிராம், மஞ்சள்தூள், மிளகுத்தூள் தேவையான அளவு செய்முறை: கம்பை நன்றாக…

  • எளிய முறையில் பழக்கலவை இலை அடை தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: கோதுமை மாவு 300 கிராம், தேங்காய்த்துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள். ஆப்பிள், பப்பாளிப் பழம், மாதுளை பழம் தலா 1, உப்பு, தண்ணீர் தேவையான அளவு செய்முறை: கோதுமை மாவை சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து, சிறிய…

  • எளிய முறையில் சிவப்பு அவல் இலை அடை தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: கோதுமை மாவு 300 கிராம், சிவப்பு அவல் 10 கிராம், தேங்காய்த்துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, உப்பு, தண்ணீர் தேவையான அளவு செய்முறை: கோதுமை மாவை சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து, சிறிய வட்டமாகத்…

  • எளிய முறையில் நேந்திரம் இலை அடை தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: கோதுமை மாவு 300 கிராம், நேந்திரம் பழம் 1, தேங்காய்த்துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, உப்பு, தண்ணீர் தேவையான அளவு செய்முறை: கோதுமை மாவை சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து, சிறிய வட்டமாகத் தட்டிக்கொள்ளவும். நேந்திரம்…

  • எளிய முறையில் நிலக்கடலை இலை அடை தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: கோதுமை மாவு சப்பாத்திக்குத் தேவையானஅளவு, வறுத்த நிலக்கடலை 20 கிராம், வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சிறிதளவு. செய்முறை: கோதுமை மாவை சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து, சிறிய வட்டமாக தட்டிக்கொள்ளவும். நிலக்கடலையுடன் வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், துருவிய…

  • எளிய முறையில் வெஜிடபிள் கொழுக்கட்டை தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி மாவு 200 கிராம், கேரட் 100 கிராம், இஞ்சி சிறிய துண்டு, பச்சை மிளகாய் 1, பீன்ஸ், காலிஃபிளவர் தலா 100 கிராம், சீரகம், கடலைப் பருப்பு 10 கிராம், உப்பு,…

  • எளிய முறையில் இனிப்புக் கொழுக்கட்டை தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி மாவு 200 கிராம், உப்பு, கடலை எண்ணெய் தேவையான அளவு, கொதிக்கவைத்த தண்ணீர், தேங்காய்த் துருவல் சிறிதளவு, வெல்லம் இனிப்புக்கு ஏற்ப, ஏலக்காய் 2. செய்முறை: அரிசி மாவுடன் எண்ணெய், உப்பு,…

  • எளிய முறையில் சிவப்பு அரிசி இடியாப்பம் தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: நன்றாகப் பொடித்த சிவப்பு அரிசி மாவு அரை கிலோ, கொதிக்க வைத்த தண்ணீர், தேங்காய்த்துருவல் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, தேங்காய் ஒன்று செய்முறை: சிவப்பு அரிசி மாவில் உப்பு மற்றும் கொதிக்கவைத்த தண்ணீர் சேர்த்து,…

  • எளிய முறையில் வெள்ளை ஆப்பம் தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: அரிசி அரை கிலோ, தேங்காய்த்துருவல் 20 கிராம், வெல்லம் சிறிய துண்டு, தண்ணீர், உப்பு தேவையான அளவு, தேங்காய் ஒன்று செய்முறை: அரிசியில், தண்ணீர் ஊற்றி, ஒரு மணி நேரம் ஊறவைத்து, தேங்காய்த்துருவல்,வெல்லம் சேர்த்து, கிரைண்டரில் மாவாக…

  • எளிய முறையில் சிவப்பு அரிசி ஆப்பம் தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: சிவப்பு அரிசி அரை கிலோ, தேங்காய்த்துருவல் 20 கிராம், வெல்லம் சிறிய துண்டு, தண்ணீர், உப்பு சிறிதளவு, தேங்காய் ஒன்று செய்முறை: சிவப்பு அரிசியில் தண்ணீர் ஊற்றி, ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு தேங்காய்த்துருவல்,…

  • எளிய முறையில் கறிவேப்பிலை இட்லி தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: இட்லிப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, சிறிய இட்லி 15, நல்லெண்ணெய், கறிவேப்பிலை சிறிதளவு. செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு இட்லிப் பொடி, கறிவேப் பிலைப் பொடி சேர்த்து வதக்கிக்கொள்ளவும். இட்லித் துண்டுகள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடி…

  • எளிய முறையில் தக்காளி இட்லி தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: இட்லி 3, தக்காளி 1, வெல்லப்பாகு சிறிதளவு, நறுக்கிய வெங்காயம் சிறிதளவு, நறுக்கிய இஞ்சித் துண்டுகள் சிறிதளவு, நறுக்கிய பூண்டு துண்டுகள் சிறிதளவு, இஞ்சிப் பூண்டு பேஸ்ட் சிறிதளவு, கொத்தமல்லி இலை சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு தேவையான…

  • எளிய முறையில் சஞ்ஜீவனம் இட்லி தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: வேகவைத்த இட்லி 3, தக்காளி 2, பெரிய வெங்காயம் 1, நல்லெண்ணெய் சிறிதளவு. செய்முறை: இட்லியை சதுர வடிவத்தில் துண்டு துண்டாக வெட்டிக்கொள்ளவும், கடாயில் எண்ணெய் விட்டு தக்காளி, வெங்காயம் மட்டும் சேர்த்து வதக்கி மசாலாவாகத் தயார்…

  • எளிய முறையில் சீரளம் இட்லி தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: நன்றாக வேகவைத்த மினி இட்லி 15, நறுக்கிய பச்சை மிளகாய்த் துண்டு 1, நல்லெண்ணெய் சிறிதளவு, சிறிதாக நறுக்கிய இஞ்சி, சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு, கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி ஆகியவை சேர்த்து 30 கிராம்….

  • எளிய முறையில் மசாலா கார்ன் தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: வேகவைத்த சோளம் 1, உப்பு, மிளகுத்தூள் தேவையான அளவு, வெங்காயம், தக்காளி தலா 1, சின்ன குடமிளகாய், பச்சை மிளகாய் தலா 1, கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு சிறிதளவு. செய்முறை: வேகவைத்த சோளத்தை நன்றாக உதிர்த்துக்கொள்ளவும். இதனுடன் உப்பு,…

  • எளிய முறையில் பச்சைப் பயறு பெசரட் தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: ஊறவைத்த பச்சைப் பயறு ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை அரை கப், இஞ்சி சிறிய துண்டு (தோல் சீவவும்), பச்சை மிளகாய் – 2, எண்ணெய், உப்பு தேவையான அளவு. செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள்…

  • எளிய முறையில் முருங்கைக்கீரை பருப்பு தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: முற்றாத முருங்கைக்கீரை (ஆய்ந்தது) – 2 கப், கடலைப்பருப்பு அரை கப், காய்ந்த மிளகாய் -2, கடுகு, பெருஞ்சீரகம் தலா கால் டீஸ்பூன், பூண்டு – 4 பல் (மிகவும் பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு தேவையான…

  • எளிய முறையில் பாகற்காய் பொட்டுக்கடலை பொரியல் தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: பாகற்காய் ஒன்று, மோர் கலந்த நீர் தேவையான அளவு, பொட்டுக்கடலை கால் கப், காய்ந்த மிளகாய்- 3, பூண்டு – 4 பல், பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் ஒன்று, எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை…

  • எளிய முறையில் வாழைப்பூ துவையல் தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: வாழைப்பூ (ஆய்ந்தது) ஒரு கப், மோர் கலந்த நீர் தேவையான அளவு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய்- 4, புளி சிறு நெல்லிக்காய் அளவு, தேங்காய்த் துருவல்- 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை ஒரு…

  • எளிய முறையில் இஞ்சி ரசம் தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: இஞ்சி – 3 இன்ச் நீள துண்டு, தக்காளி – 3 (விழுதாக அரைக்கவும்), புளிக்கரைசல் அரை கப், வேகவைத்த துவரம்பருப்பு கால் கப், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சிறிதளவு, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தலா கால் டீஸ்பூன்,…

  • எளிய முறையில் பச்சைப் பயறு ராகி சாட் தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: முளைக்கட்டிய ராகி (கேழ்வரகு) ஒரு கப், முளைகட்டிய பச்சைப் பயறு ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம், தக்காளி தலா அரை கப், நறுக்கிய வெள்ளரிக்காய் கால் கப், எலுமிச்சைச் சாறு, சாட் மசாலா சிறிதளவு,…

  • எளிய முறையில் கொள்ளு மிளகு பொடி தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: கொள்ளு, மிளகு தலா அரை கப், காய்ந்த மிளகாய் – 5, உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், சீரகம் தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் சிறிதளவு, உப்பு தேவையான அளவு. செய்முறை:…

  • எளிய முறையில் வெஜிடபிள் ஜாம் தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: கேரட் – 2, பீட்ரூட் ஒன்று (துருவிக்கொள்ளவும்), தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்), சர்க்கரை தேவையான அளவு, சிட்ரிக் ஆசிட் சிறிதளவு. செய்முறை: காய்கறிகளை மிக்ஸியில் போட்டு, கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையில் சர்க்கரை, சிட்ரிக்…

  • எளிய முறையில் இஞ்சி மெதுபக்கோடா தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: இஞ்சி ஒரு துண்டு, பச்சை மிளகாய் – 2, கடலை மாவு ஒரு கப், அரிசி மாவு அரை கப், பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், ஆப்பசோடா ஒரு சிட்டிகை, வெங்காயம் ஒன்று (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை ஒரு…

  • எளிய முறையில் மிளகு சீரக அடை தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: பச்சரிசி மாவு ஒரு கப், மிளகு, சீரகம் (சேர்த்து) ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் ஒன்று, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சிறிதளவு, எ ண்ணெய், உப்பு தேவையான அளவு. செய்முறை: மிளகு சீரகத்தை கொரகொரப்பாக பொடிக்கவும்….

  • எளிய முறையில் கார்ன்ஃப்ளேக்ஸ் பால்ஸ் தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: கார்ன்ஃப்ளேக்ஸ் ஒரு கப் (கொரகொரப்பாக பொடிக்கவும்), தேன் தேவையான அளவு, டிரை ஃப்ரூட்ஸ் அரை கப் (முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா), வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: ஒரு வாணலியில், வெண்ணெய் சேர்த்து, உருகியதும் துண்டுகளாக்கிய டிரை…

  • எளிய முறையில் கோங்கூரா தொக்கு தயாரிக்கும் முறை தேவையான பொருள்கள்-: கோங்கூரா (புளிச்சகீரை) ஒரு கட்டு, புளி எலுமிச்சை அளவு, வெல்லம் சிறிய துண்டு, கடுகு (தாளிக்க) ஒரு டீஸ்பூன், பூண்டு – 6 பல் (பொடியாக நறுக்கவும்), கடுகு (அரைக்க) ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன்,…

  • கடைகளில் ரெடிமேட் மாவு வாங்கி இட்லி தோசை செய்து சாப்பிடுபவரா நீங்கள் கட்டாயம் இதைப் படிங்க தினமும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு வாங்கி யூஸ் பண்றீங்களா? இத படிச்சா இனி வாங்கவே மாட்டீங்க. உலக ஆராய்ச்சியாளர்களால் காலை உணவுக்கு மிகச் சிறந்த உணவு எனக் கருதப்படும் ஆரோக்கிய உணவாக…