All videos in category அழகு குறிப்புக்கள் (990 videos)

 • வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சரும அழகை அதிகரிக்க டிப்ஸ் இயற்கையான முறையில் வீட்டிலேயே சரும அழகை அதிகரிக்க, பலவகையான இயற்கை அழகு குறிப்புகள் உள்ளது. சருமத்தின் பொலிவை அதிகரிக்க சிட்ரஸ் பழங்கள் மிகவும் சிறந்தது. குறிப்பாக அவற்றின் தோல்களில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க…

 • முடி வளர்ச்சிக்கு தேவையான உணவு வகைகள் என்ன கறுப்பு எள் விதைகள் தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன. ஆரோக்கியமான முடி வளர்ச்சி உள்ளிட்ட உடலின் சரியான செயல்பாடுகளுக்கு காப்பர் அவசியம். அது, எள்விதைகளில்தான் இருக்கிறது. கீரையில் அதிகளவு இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, புரதம் உள்ளன….

 • கண்களை சுற்றி ஏற்படும் கருவளையத்தை போக்கும் வழிகள் கண்களை சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். தூக்கம் குறைவாக இருந்தாலே கருவளையம் ஏற்படும். அதிகமான கணினி பயன்பாடும் கருவளையம் தோன்ற காரணமாகும். வெள்ளரிச்சாறும், பன்னீரும் சம அளவில் கலந்து, கண்களைச் சுற்றிலும் தடவி, மசாஜ் செய்யலாம். மேலும்…

 • அடிக்கடி கை கால் மரத்து போவதற்கான காரணங்கள் என்ன உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம். குறிப்பாக நம் உடலில் எங்கயாவது மரத்து போனால் அது நம் மூளை, முதுகுத்தண்டு வடத்தில் ஏதேனும் பிரச்சனை என்ற…

 • தயிரை பயன்படுத்தி சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வது எப்படி தயிர் ஒரு ஆரோக்கியமான உணவு பொருள், மிகவும் குளிர்ச்சி தன்மையுடையது. அதுமட்டும் இல்லாமல் தயிர் பலவகையான சரும பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஒரு இயற்கை பொருளாக விளங்குகிறது. சருமத்தில் அதிக அளவு பருக்கள் ஏற்பட்டால் தயிரில் சிறிதளவு கஸ்தூரி…

 • மஞ்சளின் மகத்துவமும் அதில் உள்ள மருத்துவமும் புதிதாகப் பறிக்கப்பட்ட மஞ்சளில் விட்டமின் சி உள்ளது. மஞ்சளில் பொட்டாசியம் இருப்பதினால் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பைக் கட்டுப்படுத்தும். தன்மை கொண்டது. மஞ்சளில் தாதுப் பொருட்களான மாங்கனிஸ்,பொட்டாசியம், இரும்பு, கல்சியம். துத்தநாகம். தாமிரம், மெக்னீசியம், போன்றவை அடங்கியுள்ளன. மஞ்சள் தூளுடன்…

 • அழகை மேம்படுத்த உதவும் ஆரஞ்சு பழம் ஆரஞ்சு ஜுஸை ஃப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள் இதை வெள்ளைத் துணியில் கட்டி கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். இவ்வாறு செய்வதால் கண்களில் ஏற்படும் சேர்வு நீங்கி பிரகாசமாகும். உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை…

 • பல் கூச்சத்திற்கான முக்கிய காரணங்கள் இவைதான் பல் கூச்சம் என்பது ஒரே நாளில் வரக்கூடிய பிரச்னை இல்லை. அது நாம் சரியாக பல்லை பராமறிக்காத போதும், பற்களின் எனாமலில் பாதிப்பு ஏற்படும்போதும் வரும். குளிர்ச்சியான உணவுகள் பற்களில் படும்போது ஏற்படும் கூச்சத்தை விட, சூடான உணவுகள் படும்போது ஏற்படும்…

 • பருவ மாற்றத்தினால் ஏற்படும் சரும பிரச்சனைகளை சரிசெய்ய எளிய வழிகள் பருவ மாற்றத்தின் போது சரும பராமரிப்பு மிகவும் முக்கியமானது. காற்றில் ஈரப்பதம் குறையும்போது சரும பாதிப்புகள் ஏற்படும் வயது முதிர்ச்சி, உடல் ஆரோக்கியம் பொருத்து சரும பாதிப்பு மாறுபடும். சருமத்தை சரிசெய்ய தேங்காய் எண்ணெய் தேய்க்கலாம். இது…

 • சரும பிரச்சனைகளை தடுக்க தினமும் கற்றாழை ஜெல் கற்றாழை ஜெல்லானது குளிர்ச்சித் தன்மையைக் கொண்டிருப்பதால், அது சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவில் போக்கிவிடுகிறது. கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதை விட, இயற்கையாக செடிகளில் கிடைக்கும் ஜெல்லைப் பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும். தேன்,…

 • ஈறுகளில் ஏற்படும் வலி மற்றும் இரத்த கசிவு போன்ற பிரச்சனைகளை போக்க ஆயில் புல்லிங்: ஈறு அழற்சியை குணப்படுத்த நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். இதனை சீரான முறையில் பின்பற்றி வந்தால் தொல்லை இருக்காது. பேக்கிங்…

 • தலைமுடி பராமரிப்பில் எலுமிச்சை தரும் அழகு குறிப்புகள் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பொடுகுத் தொல்லை, அதிகப்படியான எண்ணெய் பசையுல்ள ஸ்கால்ப் போன்ற தலைமுடி பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும். தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, ஸ்கால்ப்…

 • சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும் சர்க்கரை ஃபேஸ் பேக் சருமத்தில் நாள்தோறும் செல்கள் உருவாவது, இறப்பதும் சாதாரண விஷயம். இறந்த செல்களை சருமம் தனது துவாரத்தின் மூலம் வெளியேற்றிவிடும். அந்த துவாரம் முழுவதும் தூசி, அழுக்கு படிந்திருந்தால், இறந்த செல்கள் வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். அதனால் தான் சருமம்…

 • சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க அற்புத அழகு குறிப்புகள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவவேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சோப்பு…

 • எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத பழங்கள் ஃபேஸ் பேக் பழங்களில் ஆன்டி ஆக்ஸைட், நார்ச்சத்து, நீர்ச்சத்து, மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை முகத்துக்குச் சிறந்த பலனையும், பாதுகாப்பையும் தரும். தொடர்ந்து பழங்களைக் கொண்டு ஃபேஷியல் செய்து, திடீரென நிறுத்திவிட்டாலும் எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. ஆப்பிள் பாதி,…

 • சருமத்திற்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத இயற்கை அழகு குறிப்புகள் சருமத்திற்கு பயன்படுத்தும் கீரிம்களில் ஆபத்துக்கள் உள்ளதால், இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முகத்தை எவ்வாறு பொலிவுடன் வைத்திருப்பது என்பதை பார்ப்போம். இவை எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. கருவளையம் நீங்க ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த…

 • பொடுகை உடனடியாக போக்கி முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க! ஜப்பானியர்களின் ரகசியம் இது முடி சார்ந்த பிரச்சினைகள் யாருக்கு தான் இல்லை. 1 முடி கொட்டினாலே மலை மலையாக பலரின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி கொட்டும். எல்லா வகையான மக்களுக்கும் முடியை பற்றிய…

 • கற்றாழையை கொண்டு முடியை கருமையாக்கி முடி உதிர்வதை தடுக்கும் நாட்டு வைத்தியம் கற்றாழை ஒரு சிறந்த மூலிகை பொருள் ஆகும். இது, பல உடல்நலக் குறைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் மருத்துவ குணம் வாய்ந்துள்ளது. முக்கியமாக முடி வளர வேண்டும், இளநரை போக்கி கருமையான முடி வேண்டும் என்று விரும்புவோர்…

 • விரைவில் சொட்டையில் முடி நன்றாக செழித்து வளர சப்பாத்திக் கள்ளியின் சிகிச்சை சிலருக்கு சரியாக பராமரிக்காமல் போனாலும் சொட்டை விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி முடி சொட்டையானவர்கள் இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை முயற்சிக்கலாம். எந்த பக்கவிளைவும் இல்லை. இவை சக்தி வாய்ந்த மூலிகைகள் என்பதால் நல்ல பலன்கள் தருகின்றன….

 • கருகருவென தலைமுடி வளர டிப்ஸ் முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக் கிழங்கிலும் உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

 • பொடுகு பிரச்சனைக்கு நிவாரணம் தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள் பொடுகு பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி பாக்டீரியா அரித்துவிடும். இதனால், தலையின் மேற்பரப்பு தோலில் இறந்துபோன உயிரணுக்கள் செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். இதுதான் பொடுகு. பொடு கு இருந்தால் அரிப்பு ஏற்படும். தலையில் உள்ள அதிகமான…