எளிய முறையில் பச்சைப் பயறு ராகி சாட் தயாரிக்கும் முறை

எளிய முறையில் பச்சைப் பயறு ராகி சாட் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

முளைக்கட்டிய ராகி (கேழ்வரகு) ஒரு கப்,
முளைகட்டிய பச்சைப் பயறு ஒரு டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம், தக்காளி தலா அரை கப்,
நறுக்கிய வெள்ளரிக்காய் கால் கப்,
எலுமிச்சைச் சாறு, சாட் மசாலா சிறிதளவு,
ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை),
பொரி, உப்பு தேவையான அளவு.


செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.

பலன்: உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். ஊளைச்சதை போடாமல் தடுக்கும்.