சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட TRP-யை அடித்து நொறுக்கிய சீரியல்கள்.. டாப் 10 முழு லிஸ்ட் இதோ

வெள்ளித்திரை அளவிற்கு தற்போது சின்னத்திரையும் நன்றாக வளர்ந்து வருகிறது. வெள்ளித்திரைக்கு இருக்கும் ரசிகர்கள் அதே அளவிற்கு சின்னத்திரையிலும் இருக்கிறார்கள்.

அப்படி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு TRP-யை அடித்து நொறுக்கிய டாப் 10 சீரியல்களை என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

1. செம்பருத்தி

2. ரோஜா

3. சந்திரலேகா

4. நாம் இருவர் நமக்கு இருவர்

5. பாண்டியன் ஸ்டோர்ஸ்

6. ஈரமான ரோஜாவே

7. சத்யா

8. யாரடி நீ மோகினி

9. சித்தி 2

10. திருமணம்

இந்த சீரியல்கள் அனைத்துமே ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வெற்றியடைந்த தொடர்கள். மேலும் இந்த சீரியல்கள் தற்போது வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் தொடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.