எளிய முறையில் மொகிடோ தயாரிக்கும் முறை

எளிய முறையில் மொகிடோ தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

புதினா இலைகள் – கால் கப்,
பச்சை மிளகாய் (சிறியது) – ஒன்று,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – கால் கப்,
உப்பு – கால் டீஸ்பூன்,
தண்ணீர், சோடா வாட்டர் – தேவைக்கேற்ப.


செய்முறை-:

புதினா, பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் இதனுடன் தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து, வடிகட்டவும். பரி மாறும்போது சோடா, ஐஸ் சேர்த்துப் பரிமாறவும்.