எளிய முறையில் தேங்காய் கிரீன் துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் தேங்காய் கிரீன் துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

முற்றிய தேங்காய் (துருவியது) – அரை மூடி,
பச்சைமிளகாய் – 6,
கொத்தமல்லி – அரைக்கட்டு (நறுக்கியது),
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயம் – சிறிதளவு.


செய்முறை:

தேங்காய், பச்சை மிளகாய், மொத்தமல்லியை மிக்ஸியில் அரைத்து, எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.

பலன்கள்:

தேங்காயில் புரதம், நல்ல கொழுப்பு மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைவாக உள்ளன. எளிதில் செரிமானம் ஆகும். மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.