வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகை சமந்தா முன்னணி நடிகைக்கு பதிலாக இவர்

வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகை சமந்தா முன்னணி நடிகைக்கு பதிலாக இவர்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் முதன் முதலில் அதர்வ நடித்து வெளிவந்த பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக பிரபலமானார்.

மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பினால் ரசிகர்கள் மனதை கட்டிபோட்டுள்ளார் என்று தான் கூறவேண்டும்.

தற்போது இவர் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அதுவும் கூடிய விரைவில் வெளிவர உள்ளது.

இந்நிலையில் Singeetam Srinivasa Rao என்பவரின் இயக்கத்தில் Bangalore Nagarathnamma என்பவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகை சமந்தா நடிக்க இருப்பதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

இதற்கு முன் இதில் அனுஷ்கா நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.