எளிய முறையில் காரா சேவ் தயாரிக்கும் முறை | Tamil Serial Today-247

எளிய முறையில் காரா சேவ் தயாரிக்கும் முறை

எளிய முறையில் காரா சேவ் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

கடலை மாவு – 200 கிராம்,
பச்சரிசி மாவு – 50 கிராம்,
மிளகுத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
ஓமம் – சிறிதளவு,
எண்ணெய் – கால் கிலோ,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை.


எப்படிச் செய்வது-:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு, ஓமம், 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு அனைத்தையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்து கொள்ளவும்.