முந்திரி சிக்கன் வறுவல் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

சிக்கன் – 1கிலோ
முந்திரி பருப்பு -200 கிராம்
பச்சமிளகாய் – 2
இஞ்சி பூண்டு – தேவையான அளவு
வெங்காயம் – 2
கரம் மசாலா – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கட்டி தயிர் – 2கப்
ஏலக்காய் – 2
கருவெப்பிலை,சிறிதளவு -தேவையான அளவு
எண்ணெய்,உப்பு – தேவையான அளவு


செய்முறை:

சிக்கனை தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும் . பச்சமிளகாய் இஞ்சி பூண்டு ,வெங்காயம் அதனை பொடியாக நறுக்கி கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சமிளகாய் இஞ்சி பூண்டு,வெங்காயம், கரம் மசாலா, சீரகம் இவற்றை வறுத்து கொள்ளவும்.இதனுடன கட்டிதயிர் சிக்கன் வேகவைத்த தண்ணீர் உப்பு சேர்த்து சிக்கனையும் புரட்டி வறுக்கவும்.சிறிது நேரம் கழித்து முந்நிரி பருப்பை பொடித்து போட்டு இறக்கவும்

Rates : 0