கார்லிக் சிக்கன் எப்படி செய்வது | Tamil Serial Today-247

கார்லிக் சிக்கன் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

சிக்கன் – 1கிலோ
வெண்ணெய் – 100 கிராம்
பெரிய பூண்டு – 2
கரம் மசாலா – 1 ஸ்பூன்
மிளகுதூள் – 1 ஸ்பூன்
உருளை கிழங்கு சிப்ஸ் – 50 கிராம்
மக்கா சோளமாவு – 50 கிராம்


செய்முறை:

சிக்கனை கழுவி பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இதில் வெண்ணெயை சமமாக தடவும்
பின் நறுக்கிய பூண்டு ,கரம் மசாலா,மிளகுதூள் இவற்றை சிக்கனுடன் கலந்து கொள்ளவும்
கடாயை சூடுபண்ணி சிக்கன் கலவையை போடவும் .வெண்ணெய் உருகியவுடன் உருளை கிழங்கு சிப்ஸ் மக்காசோளமாவு இவற்றை கலந்து கொள்ளவும்
சிக்கன் முறுகலாக வேகும்வரை அடுப்பில் வைக்கவும்.