பரு‌ப்பு‌த் துவைய‌ல் வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

கடலைப் பருப்பு – அரை கப்
காய்ந்த மிளகாய் – 3
எண்ணெய் – 1 ஸ்பூன்
தேங்காய் – கால் கப்
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 2 பல்


செய்முறை

கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாயை வாணலியில் எண்ணெய் விட்டு சிவக்கும் வரை வறுத்துக் கொள்ளவும்.

மிக்சியில் தேங்காய் ,கடலைப்பருப்பு, மிளகாய், உப்பு, பூண்டு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
சுவைாயன பருப்பு துவையல் ரெடி.