காராபூந்தி ரைத்தா வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

காராபூந்தி – கால் கப்
கெட்டியான தயிர் – ஒரு கப்
உப்பு – தேவைகேற்ப
வெங்கயம் – ஒன்று
சாட் மசாலா – கால் ஸ்பூன்
மல்லிஇலை – சிறிதளவு


செய்முறை

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
பிறகு, அதில் சாட் மசாலா, வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

கடைசியாக காராபூந்தி மற்றும் கொத்தமல்லி தூவி கிளரவும் .சுவையான காராபூந்தி ரைத்தா ரெடி.

Rates : 0