விஜய்யின் பிகில் படத்துக்கு மட்டுமே கிடைக்கும் முதல் அங்கீகாரம் தமிழ் படத்துக்கே இதுதான் முதன்முறை

விஜய்யின் பிகில் படத்துக்கு மட்டுமே கிடைக்கும் முதல் அங்கீகாரம் தமிழ் படத்துக்கே இதுதான் முதன்முறை

பிகில் பிகில் பிகில் பட ரிலீஸிற்கு பின் சத்தம் அதிகமாகி வருகிறது. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எல்லாம் எல்லா இடத்திலும் மாஸாக வருகிறது.

இதனால் தளபதி ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் உள்ளார். அதோடு வெளிநாட்டில் பல இடங்களில் இவ்வருடம் வெளியான படங்களில் இப்படத்தின் வசூல் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தற்போது என்ன தகவல் என்னவென்றால் தமிழ் படங்களில் முதல் முதலான ஜோர்டனில் வெளியாகப்போகும் முதல் படம் விஜய்யின் பிகில் படம்.

Rates : 0