பிகில் தென்றுலுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட் என்ன தெரியுமா

பிகில் தென்றுலுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட் என்ன தெரியுமா

பிகில் படம் சமீபத்தில் திரைக்கு வந்து மிகப்பெரும் வசூல் சாதனை செய்து வருகின்றது. இப்படத்தின் வசூல் ரூ 250 கோடியை தற்போது நெருங்கவுள்ளது.

அப்படியிருக்க பிகில் படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் அமிர்தா.

இவருக்கு இந்த படத்திற்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது, அப்படியிருக்க, தற்போது அவர் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘நயன்தாரா அவர்களுடன் பிகில் படத்தில் நடித்தது மிகவும் சந்தோஷம், அவர் என்னை போல் பலருக்கும் ஒரு முன் உதாரணம்.

என் பிறந்தநாளுக்கு அவர் கொடுத்த கிப்ட் என்னால் மறக்க முடியாது’ என்று கூறி, அதை ஷேர் செய்துள்ளார்.