பிகில் அட்லீக்கு சம்பளம் தெரியும் கைதி வெற்றிப்படத்தை கொடுத்த லோகேஷிற்கு இவ்வளவு தான் சம்பளமா

பிகில் அட்லீக்கு சம்பளம் தெரியும் கைதி வெற்றிப்படத்தை கொடுத்த லோகேஷிற்கு இவ்வளவு தான் சம்பளமா

தீபாவளி ஸ்பெஷலாக இவ்வருடம் வெளியான படங்கள் பிகில், கைதி.

இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகின்றன, தமிழ்நாட்டை தாண்டியும் மற்ற இடங்களில் வெற்றி பெறுகிறது.

அன்றாடம் சினிஉலகம் பக்கத்திலும் இப்படங்களின் வசூலை நாம் பார்த்து வருகிறோம். விஜய்யை வைத்து பிரம்மாண்ட படத்தை கொடுத்த இயக்குனர் அட்லீக்கு ரூ. 25 கோடி சம்பளம் என செய்திகள் வந்தன.

கைதி என்ற வித்தியாசமான கதையை இயக்கி வெற்றிக்கண்ட இயக்குனர் லோகேஷிற்கு ரூ. 50 லட்சமே சம்பளம் என்கின்றனர்.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Rates : 0