தென்னிந்திய சினிமாவில் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்த படங்கள் ஒரு பார்வை

தென்னிந்திய சினிமாவில் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்த படங்கள் ஒரு பார்வை

தென்னிந்தியா சினிமா இப்போது பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. பாலிவுட்டுக்கு நிகராக தயாராகி வந்த படங்கள் இப்போது ஹாலிவுட் ரேஞ்சில் கலக்க ஆரம்பித்துள்ளன.

அதற்கு உதாரணமாக அதிக படங்களை கூறலாம். இப்போது சில நடிகர்களின் படங்கள் ரூ. 250 முதல் 300 கோடி வரை எல்லாம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டன. பட்ஜெட்டில் ரூ. 450 கோடி வரை இங்கே எடுத்துள்ளனர்.

சரி தென்னிந்திய சினிமாவில் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்த படங்களின் விவரத்தை பார்ப்போம்.

எந்திரன்
பாகுபலி
கபாலி
பாகுபலி 2
மெர்சல்
சர்கார்
2.0
சாஹோ
பிகில்
ரஜினி, விஜய்யின் 3 படங்கள் இந்த லிஸ்டில் உள்ளன, மற்றொன்று பிரபாஸின் சாஹோ