தமிழ்நாட்டிலேயே விஜய் தான் நம்பர் 1- ரஜினி அஜித் எல்லாம் அவருக்கு அடுத்து தான்

தமிழ்நாட்டிலேயே விஜய் தான் நம்பர் 1- ரஜினி அஜித் எல்லாம் அவருக்கு அடுத்து தான்

விஜய் என்றென்றும் இளமையாக காணப்படும் ஒரு நடிகர். அவர் பிகில் படத்தில் அப்பா வேடத்தில் நடித்ததை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பிகில் பல இடங்களில் வசூலில் முதல் இடத்தை பிடித்து வருகிறது. இன்று விஜய் ரசிகர்கள் பிகில் கொண்டாட்டத்தை தாண்டி ஒரு விஷயத்தை டிரண்ட் செய்து வருகின்றனர்.

அது என்னவென்றால் விஜய்யின் சர்கார் படம் வெளியாகி இன்றோடு 1 ஆண்டு நிறைவடைத்துள்ளதாம். வழக்கம் போல் ரசிகர்கள் நிறைய டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட செய்கிறார்கள்.

இந்த படத்தின் வசூலில் என்ன ஸ்பெஷல் என்றால் இதுவரை தமிழ்நாட்டில் ஓபனிங் வசூலில் விஜய்யின் சர்கார் படம் தான் முதல் இடத்தில் உள்ளது. படம் ரூ. 30 கோடிக்கு வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஓபனிங் வசூல் சாதனையை ரஜினி, அஜித் படங்கள் எதுவும் முறியடிக்கவில்லை.