அந்த வார்த்தைக்காக 4 வயது குழந்தையை இழிவாக திட்டிய பிரபல நடிகை நெட்டிசன்கள் என்ன செய்தார்கள் தெரியுமா

அந்த வார்த்தைக்காக 4 வயது குழந்தையை இழிவாக திட்டிய பிரபல நடிகை நெட்டிசன்கள் என்ன செய்தார்கள் தெரியுமா

ஹிந்தி சினிமாவில் வீர் தி வெட்டிங் படத்தில் ஆபாசமான காட்சியில் நடித்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர் இளம் நடிகை ஸ்வரா பாஸ்கர். தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

4 வயதுள்ள குழந்தை நட்சத்திரம் அவரை ஆண்ட்டி என அழைத்ததற்காக அக்குழந்தையை கோபத்துடன் இழிவான சொற்களால் திட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ஸ்வரா தரப்பில் முகத்திற்கு முன் இழிவான சொற்களை பயன்படுத்திவில்லை, மனதில் இழிவான சொற்களை முனுமுனுத்ததாக கூறப்பட்டுள்ளது.

இதனால் நெட்டிசன்கள் ஸ்வரா ஆண்டி என ஹேஷ் டேக் போட்டு நேற்று முதலே டிரெண்ட் செய்துள்ளனர். அது இன்றும் டாப் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. இது நடிகைக்கு முகம் சுளிப்பை உண்டாக்கியுள்ளது.