விஜய்யின் பிகில் பட ரிலீஸிற்கு நடுவே துப்பாக்கி 2 குறித்து டுவிட் போட்ட பிரபலம்

விஜய்யின் பிகில் பட ரிலீஸிற்கு நடுவே துப்பாக்கி 2 குறித்து டுவிட் போட்ட பிரபலம்

விஜய்யின் திரைப்பயணத்தில் பெரிய பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் படம் பிகில். ரூ. 180 கோடி ரூபாயில் தயாராகி இருக்கும் இப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.

படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை அண்மையில் கேட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

அதைக்கேட்டு விட்டு விஜய் சார் சூப்பர் என்று கூறிய அவர் துப்பாக்கி 2 படத்திற்காக ஆவலாக வெயிட்டிங் என டுவிட் போட்டுள்ளார்.

Rates : 0