விஜய்க்கு முதல் ஸ்பெஷல் தினமே என்னோடு தான் நடந்தது பிக்பாஸ் வனிதா டுவிட்

விஜய்க்கு முதல் ஸ்பெஷல் தினமே என்னோடு தான் நடந்தது பிக்பாஸ் வனிதா டுவிட்

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களின் சில வெறுப்புகளுக்கு ஆளானவர் வனிதா. இவர் நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல்கள், திரைப்படங்கள் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இன்னும் அவர் அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடவில்லை. இன்று விஜய்யின் பிகில் படம் வெளியாகியுள்ளது, ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் வனிதா, விஜய்யின் பிகில் குறித்து ஒரு டுவிட் போட்டுள்ளார். அதில் விஜய்யின் திரைப்பயணத்தில் முதல் தீபாவளி ஸ்பெஷல் படமே நாங்கள் நடித்த சந்திரலேகா படம் தான்.

நான் தளபதியின் நாயகியாக இருந்ததற்கு பெருமைப்படுகிறேன், எப்போதும் இருக்கும் என டுவிட் போட்டுள்ளார்.

Rates : 0