பிகில் படத்தை பார்த்து பிரபல நடிகர் பிரம்மித்து போய் கூறி திரை விமர்சனம்

பிகில் படத்தை பார்த்து பிரபல நடிகர் பிரம்மித்து போய் கூறி திரை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்பில் இருந்த பிகில் படம் இன்று வெளியாகிவிட்டது. ஒட்டு மொத்த தளபதி ரசிகர்களுக்கான படம் என்பதே நிதர்சனமான இதன் பொதுவான திரை விமர்சனம் எனலாம்.

சினிமா பிரபலங்களும் பிகில் படம் பார்க்க ஆர்வம் காட்டியுள்ளனர். அதே வேளையில் சிலர் படத்தையும் முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிட்டனர்.

தற்போது விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு நட்சத்திர அந்தஸ்து கொண்ட மனிதர் படத்தின் கருவுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். ராயப்பன் என்ன பெர்ஃபாமன்ஸ் ப்பா!! ஒரே மாதிரி இருக்கிறார், நடிக்கிறார் என கேலி கிண்டல் செய்பவர்களுக்கு பிகில் படமே விடை. இயக்குனர் அட்லீ பெண்களின் மதிப்பை உயர்த்துவதில் புத்திசாலித்தனமாகவும், வலிமையாகவும் உள்ளார்.

Rates : 0