பிகில் தமிழகத்தின் 3 நாள் மொத்த வசூல் வேட்டை இதோ

பிகில் தமிழகத்தின் 3 நாள் மொத்த வசூல் வேட்டை இதோ

பிகில் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பிகில் மூன்று நாட்களில் தமிழகத்தில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இப்படம் முதல் நாளே ரூ 21 கோடி வரை வசூல் செய்தது.

தற்போது 3 நாட்கள் முடிவில் பிகில் ரூ 60 கோடிகள் வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது.