பிகில் டிரைலர் இந்த வெர்சனை பார்த்தீங்களா ஃபேன் மேடு வெறித்தனம்

பிகில் டிரைலர் இந்த வெர்சனை பார்த்தீங்களா ஃபேன் மேடு வெறித்தனம்

விஜய் அப்பா, மகன் என நடித்துள்ள பிகில் படத்தின் டிரைலர் நேற்று முன் தினம் வெளியானது. தற்போது 21 மில்லியன் பார்வைகளை கடந்துவிட்டது.

வழக்கம் போல விஜய் ரசிகர்களும் சமூகவலைதளத்தில் மாஸ் காட்டிவிட்டனர். பல Hash Tag களை போட்டு டிரெண்டிங்கில் தெறிக்கவிட்டனர்.

ரசிகர்கள் தீவிர ஆர்வத்தில் ஃபேன் மேடு போஸ்டர் செய்வார்கள். தற்போது கொஞ்சம் கூடுதலான ஆர்வத்தால் ட்ரைலர் கட் செய்துள்ளனர்.

இதை பேஸ்புக்கில் 77 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

Rates : 0