சுஜித்துக்காக பாட்டு பாடி பலரையும் அழவைத்த பிரபல பாடகர் பாடகி கண்ணீரை வரவைக்கும் பாடல் வீடியோ

சுஜித்துக்காக பாட்டு பாடி பலரையும் அழவைத்த பிரபல பாடகர் பாடகி கண்ணீரை வரவைக்கும் பாடல் வீடியோ

திருச்சி மணப்பாறை, நடுக்காட்டுபட்டி கிராமத்தில் சுஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை விழுந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

மூன்று நாட்களாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுஜித்துக்காக பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என கூறிவருகிறார்கள்.

இந்நிலையில் சினிமா, நாட்டுப்புறப்பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதி வருத்தம் தெரிவித்ததோடு மீண்டு வா மகனே மீண்டு வா என சுர்ஜித்துக்காக பாடல் பாடியுள்ளனர்.

Rates : 0