சீரியல் நடிகை ராகவியின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை பரபரப்பு தகவல் புகைப்படத்துடன் இதோ

ஏசி அறையில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் பின்விளைவுகள்

பிரபல நடிகை ராகவியின் கணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிக சீரியல்கள் நடித்து பிரபலமான இவர் திருமணத்திற்கு பிறகு செட்டில் ஆகிவிட்டார்.

இவரது கணவர் சசிகுமார் கடன் பிரச்சனை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

இவரது மரணம் தற்கொலையா இல்லை கொலையா என்கிற வகையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றபடி சசிகுமார் மரணம் குறித்து தெளிவான தகவல் தெரியவில்லை.

Rates : 0