அமெரிக்காவில் அடித்து நொறுக்கிய பிகில் வசூல் ரஜினிக்கு அடுத்த இடத்தில்

அமெரிக்காவில் அடித்து நொறுக்கிய பிகில் வசூல் ரஜினிக்கு அடுத்த இடத்தில்

பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் பிகில் உலகம் முழுவதும் மிகப்பெரும் ஓப்பனிங் பெற்றுள்ளது.

இந்நிலையில் பிகில் அமெரிக்காவில் பிரீமியர் காட்சியில் மட்டும் 3.5 லட்சம் டாலர் தாண்டியுள்ளதாம். இதன் மூலம் பேட்ட படத்திற்கு பிறகு அமெரிக்காவில் பெரிய ஓப்பனிங் கிடைத்தது கிடைத்தது இப்படத்திற்கு தானாம்.

Rates : 0