அடுத்தப்படத்திற்கு பாலிவுட் நடிகருடன் இணைகிறாரா அட்லீ- ஒரு மாஸ் தகவல்

அடுத்தப்படத்திற்கு பாலிவுட் நடிகருடன் இணைகிறாரா அட்லீ- ஒரு மாஸ் தகவல்

அட்லீ தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக இயக்குனராக ஷங்கரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். பின் ராஜா ராணி என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து இப்போது வெற்றிநடைபோட்டு வருகிறார்.

அப்படத்தை தொடர்ந்து தளபதியை வைத்து தெறி, மெர்சல் கொடுத்து வெற்றிகண்ட அவர் இப்போது பிகில் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கியுள்ளார்.

வரும் தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ். இந்த நேரத்தில் இயக்குனர் அட்லீ அடுத்து பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானின் படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வருகின்றன.

இது எந்த அளவிற்கு உண்மை என்பதை அவர்கள் தான் அறிவிக்க வேண்டும்.

Rates : 0