அஜித்தின் 60வது படத்திற்கு பேச்சு வார்த்தையில் பிரபல நடிகை- கூட்டணி அமைந்தால் செம ஜோடி

அஜித்தின் 60வது படத்திற்கு பேச்சு வார்த்தையில் பிரபல நடிகை- கூட்டணி அமைந்தால் செம ஜோடி

அஜித் தமிழ் சினிமாவில் 2019ம் ஆண்டின் வசூல் மன்னன் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை என்ற வெற்றி படத்தையும் கொடுத்தார்.

இந்த இரண்டு படங்களை தொடர்ந்து மீண்டும் தனது 60வது பட வேலைகளை இடைவேளை இல்லாமல் தொடங்கிவிட்டார்.

படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் நடந்து வருகிறது.

தற்போது படத்தை பற்றி ஒரு டாக் போகிறது. அதாவது படத்தில் நாயகியாக நடிக்க வைக்க அஜித்தின் 60வது படக்குழுவினர் நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஜோடி மீண்டும் அமைந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

Rates : 0