வேர்க்கடலை பக்கோடா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்

வேர்க்கடலை பக்கோடா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்


தேவையான பொருட்கள்

வறுக்காத வேர்க்கடலை – 100 கிராம்,
கடலை மாவு – 50 கிராம்,
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – கால் கிலோ,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, வேர்க்கடலை, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து சிறிதளவு நீர் விட்டு பிசிறவும். சூடான எண்ணெயில் மாவை கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

Rates : 0