விஜய்யிடம் பூவையார் வைத்த வேண்டுகோள் அப்படியே செய்து சிறுவனை குஷிப்படுத்திய தளபதி

விஜய்யிடம் பூவையார் வைத்த வேண்டுகோள் அப்படியே செய்து சிறுவனை குஷிப்படுத்திய தளபதி

விஜய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடும் பெரிய நடிகர். இவரது நடிப்பில் அடுத்து பிகில் என்ற படம் வெளியாக இருக்கிறது.

படத்திற்கான எதிர்ப்பார்ப்பு பெரிய அளவில் தான் ரசிகர்களிடம் உள்ளது, இப்படத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் நம்மை கவர்ந்த பூவையார் நடித்துள்ளார், அந்த அனுபவம் குறித்து சினிஉலகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் விஜய்யை பற்றி பேசும்போது, எந்த ஒரு பாடிகாட், பந்தா இல்லாமல் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். நன்றாக பாடுகிறாய், கலாய்க்கிறாய் அப்படியே மெயின்டெயின் செய் என்றார்.

நான் அவரிடம் ஜில்லா பட பாணியில் பேச கேட்டேன், அவரும் உடனே அப்படியே பேசினார் என பூவையார் பேசியுள்ளார். இதோ முழு பேட்டி,

Rates : 0