போங்கடா அசிங்கப்பட்டு போய்டுவீங்க முதன்முறையாக பிக்பாஸ் வீட்டில் கொந்தளித்த சரவணன்

போங்கடா அசிங்கப்பட்டு போய்டுவீங்க முதன்முறையாக பிக்பாஸ் வீட்டில் கொந்தளித்த சரவணன்

பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் பரபரப்பு வந்துக்கொண்டே தான் உள்ளது. இதில் லொஸ்லியா, தர்ஷன், முகின், சரவணன் மட்டும் எந்த ஒரு பிரச்சனைகளிலும் தலை காட்டாமல் உள்ளனர்.

சேரன் கூட தன்னுடைய முடிவை பொதுவாக சொல்கிறார், சரவணன் ஒன்றுமே சொல்வது இல்லை, அவர் உண்டு அவர் வேலையுண்டு என்று உள்ளார்.

ஆனால், இன்றை டாஸ்கில் சரவணனுக்கு சித்தப்பா என்று உரிமையோடு பேசும் சாண்டி, முகின், தர்ஷன் என யாரும் உதவ முன்வரவில்லை.

இதனால், ‘இனி என் வேலையுண்டு என்று இருக்கப்போகிறேன், யாராவது பேசினால், அசிங்கப்பட்டு போவீர்கள்’ என கூறியுள்ளார்.

Rates : 0