பிக்பாஸ் புகழ் தர்ஷனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா புகைப்படம் இதோ

பிக்பாஸ் புகழ் தர்ஷனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா புகைப்படம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள லாஸ்லியாவை தமிழ்நாட்டு மக்கள் அப்படி கொண்டாடி வருகிறார்கள். இளைஞர்களுக்கு அவர் என்றால் பெண்களுக்கு தர்ஷன்.

இளைஞர்கள் லாஸ்லியாவை கொண்டாடும் அளவிற்கு இல்லை என்றாலும் தர்ஷனும் நல்ல பிரபலம் தான். அவர் நிகழ்ச்சியில் தனது குடும்பம் பற்றி மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசியிருந்தார், அதில் தனது அண்ணன் பற்றி அதிகம் பேசினார்.

ஆனால் இப்போது அவருக்கு ஒரு தங்கை இருப்பதாகவும் அவர் இவர்தான் என ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. நிகழ்ச்சியில் தங்கை குறித்து தர்ஷன் எதுவும் பேசவில்லை. இதோ அவரது குடும்ப புகைப்படம்,

Rates : 0