பிக்பாஸில் வயது வித்தியாசமின்றி மோகன் கவினுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம்

பிக்பாஸில் வயது வித்தியாசமின்றி மோகன் கவினுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம்

பிக்பாஸ் வீட்டில் கடந்த ஒரு வாரமாக நடந்துவந்த கொலைகாரி- ஆவி டாஸ்க் இன்றுடன் முடிவுக்கு வந்தது.

இதில் யார் வின்னர் என பிக்பாஸ் கேள்வி கேட்க, போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கவின், வனிதா மற்றும் சாக்‌ஷி தான் என கூறினார்.

இது ஆவியாக சாக்‌ஷியுடன் வெயிலில் கஷ்டப்பட்ட மோகனுக்கு கோபத்தை ஏற்படுத்த, அப்போ நான் எதையும் செய்யவில்லையா என கேட்டு கவினிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

கடுமையாக நடந்த இந்த சண்டையில் சேரன் உள்பட சிலர், மோகன் வயதில் மூத்தவர், நல்ல விளையாடினார் என்று மோகனுக்கு ஆதரவாக வந்தனர். மேலும், வீட்டின் தற்போதைய கேப்டன் அபிராமியும், இந்த டாஸ்க்கின் வின்னர் வனிதா மற்றுன் மோகன் தான் என கூறி தனது எதிரி சாக்‌ஷியை கழற்றிவிட்டார்.

Rates : 0