பிக்பாஸில் லொஸ்லியாவிடமே டபுள் கேம் ஆடும் கவின் கண்டறிந்த சேரன் செய்தது என்ன தெரியுமா

பிக்பாஸில் லொஸ்லியாவிடமே டபுள் கேம் ஆடும் கவின் கண்டறிந்த சேரன் செய்தது என்ன தெரியுமா

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் கொலைக்காரி டாஸ்க் ஓடி கொண்டிருக்கிறது. இதில் வனிதா தான் கொலைக்காரி.

ஆனால் இதை அறியாத மற்ற போட்டியாளர்களுக்கு கொலையாளியை கண்டுப்பிடிப்பதற்கான டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

அதன்படி கவின் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் மீரா கான்ஸ்டேபிளாகவும் சாண்டி சாமியாராகவும் மாறினர்.

இதில் மற்ற இருவர் விசாரணையை மேற் கொண்டிருக்க கவின் மட்டும் லொஸ்லியாவுடன் ஜோடியாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். இதை பார்த்த சேரன் ஒன்றும் செய்யாமல் வெளியில் இருந்த சாக்‌ஷியிடம் பற்ற வைத்துவிட்டார்.

அவ்வளவு தான் உள்ளே சென்ற சாக்‌ஷி கவினை தனது பார்வைகளாலேயே எரித்துவிட, கவினோ, இதெல்லாம் கொலையாளியை கண்டுப்பிடிப்பதற்கான விசாரணை முறை மலுப்ப தொடங்கினார்.

Rates : 0