நல்ல பிளான் போட்டு விளையாடுகிறார் லாஸ்லியா திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

நல்ல பிளான் போட்டு விளையாடுகிறார் லாஸ்லியா திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

முதல் சீசன் ஓவியா போல் 3வது சீசனில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் லாஸ்லியா. இவரின் அழகில் இளைஞர்கள் மயங்கி இருப்பதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அவரை அதிகம் காட்டுகிறார்கள்.

நிகழ்ச்சி தொடங்கி இதுநாள் வரை கொண்டாடிய ரசிகர்கள் இப்போது அவரை கொஞ்சம் திட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இதுநாள் வரை லாஸ்லியா ஒரு விளையாட்டு கூட விளையாடவில்லை, தொலைக்காட்சி தேவையில்லாமல் அவரை வைத்திருக்கிறார்கள்.

நல்ல பிளான் போட்டு வீட்டில் இருக்கிறார், அழகு எல்லாம் முக்கியம் கிடையாது என திட்டி வருகிறார்கள். ஒருசிலர் அவரை வைத்து சில மோசமான மீம்ஸ்கள் கூட போடுகின்றனர்.

Rates : 0