செம்பருத்தி TRP குறைந்தது, முதலிடத்திற்கு வந்த வேறு சீரியல்- TRP குறைய இது தான் காரணமாம்

செம்பருத்தி தொலைக்காட்சி பாகுபலி என்று சொல்லிவிடலாம். ஏனெனில் அந்த அளவிற்கு தமிழகம் முழுவதும் செம்ம பேமஸ் இந்த சீரியல்.

இந்த சீரியல் தான் கடந்த சில மாதங்களாக TRP-ல் முதலிடத்தில் இருந்தது, சன் தொலைக்காட்சி சீரியல் கூட இரண்டாவது இடம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்நிலையில் செம்பருத்தி கடந்த வாரம் இரண்டாவது இடத்திற்கு வர, சன் சேனலின் நாயகி சீரியல் முதலிடத்திற்கு வந்துள்ளது.

செம்பருத்தி சீரியல் TRP குறைய காரணம், அந்த சீரியல் இயக்குனர் மாறியது தான் காரணம் என கிசுகிசுக்கப்படுகின்றது.

Rates : 0