42 மணிநேரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் அற்புத ஜூஸ் பற்றி தெரியுமா

42 மணிநேரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் அற்புத ஜூஸ் பற்றி தெரியுமா

புற்றுநோயால் ஏராளமான மக்கள் இறப்பை சந்தித்து வருகின்றனர். இந்த புற்றுநோய்க்கு சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனால் ஏற்படும் பக்க விளைவால் பலரும் அதை மேற்கொள்ள அஞ்சுகின்றனர். ஆனால் உயிருடன் வாழ வேண்டுமானால், புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொண்டு தானே ஆக வேண்டும்.

புற்றுநோய்க்கு கடுமையான சிகிச்சையை மேற்கொள்ள விரும்பாதவர்களுக்கு, ஓர் அற்புத ஜூஸ் உள்ளது. அந்த ஜூஸை வீட்டிலேயே எளிதில் தயாரிக்கலாம். உங்களுக்கு அந்த புற்றுநோயை அழிக்கும் ஜூஸ் என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.

தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 55%

செலரி – 20%

கேரட் – 20%

உருளைக்கிழங்கு – 3%

முள்ளங்கி – 2%

தயாரிக்கும் முறை:
பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி போன்றவற்றின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் செலரியை நீரில் கழுவி போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஜூஸ் தயார்!

குடிக்கும் முறை:
இந்த ஜூஸை புற்றுநோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு முறை குடித்து வர வேண்டும்.

பீட்ரூட் மகிமை
இந்த ஜூஸில் பீட்ரூட் முக்கிய பங்கை வகிக்கிறது. இதற்கு காரணம் பீட்ரூட்டில் வைட்டமின்களான பி1, பி2, பி6, சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஃபோலிக் அமிலம் மற்றும் கனிமச்சத்துக்களான பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், ஜிங்க், சோடியம், இரும்புச்சத்து போன்றவை உள்ளது. முக்கியமாக பீட்ரூட்டில் புற்றுநோய் செல்களை அழிக்கும் பீட்டானைன் என்னும் அமினோ அமிலம் உள்ளது.

ஜூஸின் இதர நன்மைகள்
இந்த ஜூஸைக் குடித்தால், புற்றுநோய் செல்கள் முழுமையாகவும், வேகமாகவும் அழிக்கப்படுவதோடு, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அதிகரிக்கும்.