மாங்காய் இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி

மாங்காய் இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

மாங்காய் இஞ்சி – 50 கிராம்,
பச்சை மிளகாய் – ஒன்று,
கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சை பழம் – அரை மூடி,
உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:

மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி மிகவும் பொடிதாக நறுக்கவும். அதில் எலுமிச்சைச் சாறு பிழியவும். கடாயில் எண் ணெய் விட்டு கடுகு, கீறிய பச்சை மிளகாய் தாளித்து… மாங்காய் இஞ்சியுடன் சேர்த்து, உப்பு போட்டு கிளறி வைக்கவும்.
இதை 2 நாட்கள் பயன்படுத்தலாம். தயிர் சாதத்துக்கு இது அருமை யான சைட் டிஷ். சுலப மாக செரிமானம் ஆகக் கூடியது. வயிற்றுக்கு தீங்கு ஏற்படுத்தாத ஊறு காய் இது.