தைராய்டு சிக்கலுக்கு 1 ஸ்பூன் எண்ணெயை சாப்பிடும் இப்படி செயுங்க

தைராய்டு சிக்கலுக்கு 1 ஸ்பூன் எண்ணெயை சாப்பிடும் இப்படி செயுங்க

தினமும் -2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் தேங்காய் எண்ணெயை சூடேற்றக்கூடாது. இதனால் அதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். முக்கியமாக தேங்காய் எண்ணெய் ஹைப்போ தைராய்டு பிரச்சனையால் அதிகரித்த உடல் எடையை குறைக்க உதவும்.

ஆளி விதை
1 டேபிள் ஸ்பூன் ஆளி விதை பொடியை ஒரு டம்ளர் பால் அல்லது பழச்சாறுடன் சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் 1-2 முறை குடித்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவும். மேலும் இதில் உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி12, ஹைப்போ தைராய்டு பிரச்சனையின் அறிகுறியை எதிர்க்கும்.

முக்கியமாக ஒரு நாளைக்கு 2 டேபிள் ஸ்பூனுக்கு மேல் ஆளி விதையை சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால், எதிர்மறை விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

இதனால் இஞ்சியில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், பாலிபீனாலான ஜின்ஜெரால், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்ற மருத்துவ குணங்கள், ஹைப்போ தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சை அளித்து நிவாரணம் அளிக்கும்.

கருப்பு வால்நட்ஸ் ஓடு
ஒரு டம்ளர் நீரில் 2-3 துளிகள் கருப்பு வால்நட்ஸ் ஓட்டின் சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என நல்ல மாற்றம் தெரியும் வரை பின்பற்றுங்கள். பழங்காலத்தில் ஹைப்போ தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க கருப்பு வால்நட்ஸ் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான அயோடின், செலினியம், மக்னீசியம், பி வைட்டமின்கள், வைட்டமின் சி செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, ஹைப்போ தைராய்டு பிரச்சனையையும் எதிர்த்து சரிசெய்ய உதவும்.

நெட்டில் டீ
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி, 2 டீஸ்பூன் உலர்ந்த நெட்டில் இலைகளைப் போட்டு 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சற்று குளிர வைக்க வேண்டும். பின் அதில் தேன் சேர்த்து கலந்து, வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். இந்த டீயை ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்க வேண்டும்.

இஞ்சி
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி கொதி வந்ததும், 1 இன்ச் இஞ்சியைத் தட்டிப் போட்டு 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குளிர்ந்த பின் தேன் சேர்த்து கலந்து குடியுங்கள். வேண்டுமானால் அன்றாட சமையலிலும் இஞ்சியை சேர்த்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள். இப்படி இஞ்சி டீயை தினமும் 3 முறை குடிக்கவும்.