கலர்ஃபுல் மிளகு வடை செய்வது எப்படி

கலர்ஃபுல் மிளகு வடை செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

வெள்ளை அல்லது கறுப்பு முழு உளுந்து – 2 கப்,
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
ஃபுட் கலர் (ஆரஞ்சு) – சிறிதளவு,
கறுப்பு எள் – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
ரவை – ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

உளுந்தைக் கழுவி ஊறவைக்கவும். ரவையை யும் ஊறவைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து இவற்றிலிருந்து தண்ணீரை ஒட்ட வடித்து, ஒன்றுசேர்த்து… உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கிரைண் டரில் அரைக்கவும். மாவு நன்றாக மசிந்ததும் எள், மிளகு, சீரகம் சேர்த்து அரைக்கவும். ஃபுட் கலர் சேர்த்து மாவை எடுத்து சிறிய உருண்டையாக உருட்டி, வடையாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இது ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.
இன்ஸ்டன்ட் குழிபணியாரம்
தேவையானவை: தோசை மாவு – ஒரு கப், கடுகு