தினை தேன் புட்டு செய்வது எப்படி

தினை தேன் புட்டு செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

தினை மாவு (கடைகளில் ரெடிமேட் ஆகவும் கிடைக்கிறது) 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் சிறிதளவு,
நெய் 2 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் கால் கப்,
தேன் 100 மில்லி, உப்பு ஒரு சிட்டிகை.


செய்முறை:

தினை மாவில் உப்பு கலந்த சுடுநீர் தெளித்து ஆவியில் 20 நிமிடம் வேகவிட்டு எடுத்து, ஆறிய பின் உதிர்க்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், தேன் விட்டு பிசிறி பரிமாறவும்.

Rates : 0